ஏதோ தமிழ் ல பேசலாம்னு தோணிச்சு. அதுக்காக சுத்த தமிழ்லாம் பேச தெரியாது. ரொம்ப நாள் ஆச்சு ப்ளாக் அப்டேட் பண்ணி. அப்டி உண்ணும் பெருசா பிஸி lam இல்லை. சும்மா ஏதோ சில விஷயங்கள்ல got too engrossed அவ்ளோ தான். தினம் பேசற பாஷய்ள ப்ளாக் பண்றது தான் இன்னும் natural a இருக்கு. சேரி . விஷயம்னு பெருசா இல்லாட்டியும் நான் வெட்டி பேச்சை ஆரம்பிக்கறேன்.
முந்தாநாள் அங்காடி தெரு படம் பார்த்தேன். நல்லா இருந்துச்சு. கொஞ்சம் over tragedy. ஆனா நல்லா தான் இருந்துச்சு, overall அப்றோம் recent event நாக graduation day பத்தி தான் சொல்லணும். மதியானம் நண்பர்கள் கூட பொய் லஞ்ச் சாப்டோம் ஒரு நல்ல (read costly ) restaurant ல. friends எல்லாரையும் பாக்க முடுஞ்சுது அப்றோம் ஒரு 100 போட்டோ எடுக்க முடுஞ்சுடு. மிச்ச படி ஏதாவது மெடல் கிடல் வாங்கிர்ந்த நல்லா இருந்திற்கும். ஆனா அது மாறி grad டே அன்னிக்கி தோணினா பத்தாது. முதல் நாள் காலேஜ் லேயே தொநிர்கனும். சேரி அத விடுங்க கழுத போயிட்டு போர்த்து. போனதுக்கு ஒரு வேள சாப்பாடு போட்ருக்கலாம்.
. அதான் கஷ்டமா இருந்துச்சு. புதுசா நெறைய lights போட்ருக்காங்க college ல. வழக்கமா தேங்கி நாரிகிட்ட்ருக்கற fountain லாம் on பண்ணி வேசுர்ந்தாங்க. அழகா இருந்து நம்ம red building .
கொஞ்ச நாலா ஏதாவது புது activity ஆரம்பிக்கணும்னு ஆசையா இருக்கு. like swimming . ஆனா சொம்பெரிதனமாவும் இருக்கு. நாள் fulla ஆபீஸ் ல கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்துட்டு(note : வெறும் உக்காந்துட்டு not வேலபாதுட்டு) , வீட்லயும் பொய் நெட் ல உக்கார்றது எதோ lifeless எ தோணுது. காலேஜ் days ல நம்ம நெறையா பெற தெனோம் பாப்போம், வெட்டி பேச்சு பேசுவோம், சுத்துவோம். அதெல்லாம் ரொம்ப miss பண்றேன். எனக்கு தான் இப்டி தோணுதா நு தெரில ஆனா ஏதோ எல்லாரும் இப்போல்லாம் தானுண்டு தன் வேல உண்டு நு இருக்கற மாறி இருக்கு.
நெறையா புக்ஸ் படுசேன் recent a . ப்ளாக் ல review போற்றுன்தேனே . கேடசியா கல்கியின் அலை ஓசையும்
ஜெயமோகனின் கன்னியாகுமரியும் படுசேன். அலை ஓசை எண்டிங் ரொம்ப கேவலமா இருந்துது. மத படி liked ஆல் தி characters . கன்னியாகுமரி உண்மைய சொல்லணும் நா எனக்கு புரிய வே இல்லை
.
தமிழ் ல type பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு still ட்ரை பண்றேன். ஏதாவது சொல்ல இருந்தா தான் பேசணுமா? இல்லை சும்மா தான் கேக்கறேன். பேசறதுங்கறது நம்ம thoughts எ வெளி படுத்த செய்ற ஒரு விஷயம் மட்டும் தானா? எவ்ளோ வாடி நம்ம சும்மா தெரிஞ்ச விஷயங்களையே, சொன்ன jokes ஏ திருப்பி திருப்பி சொல்றோம். உதரணத்துக்கு காதலர்கள எடுத்துக்கோங்க – ஒரு நாளைக்கு 100 தரவ “I love you ” சொல்றாங்க (சொமேடிமேஸ் வெவ்வேற பொண்ணுங்களுக்கு ), 200 times “I hate you ” சொல்றாங்க *Not from personal experience*. அப்போ சில விஷயங்கள சொல்றதுல வெறும் communication மட்டும் நோக்கம் இல்லை. பேச்சு ஒரு கருவியா இருக்கு போர் few things in life . அதே மாறி தான் நான் ப்ளாக் எழுதறதும். நான் உண்ணும் உபயோகமாவோ புதுசாவோ சொல்ல போறதில்ல. அதே பழைய கத தான். ஆனா ஏதோ பேசணும்னு தோணுது. ராபின்சன் crusoe அப்டின்னு ஒரு புகழ் பெற்ற நோவேல் உண்டு. அதுல வர ஆளு ஒரு தனி தீவு ல மாடின்றுவான். சூட ஒருத்தனும் இருக்க மாடன். அவன் அங்கேயே பல வருஷம் வாழ்வான். இத inspiration வெச்சு தான் காஸ்ட் அவே படம் எடுத்தாங்க. அது மாறி ஒருத்தன் தனியா இருந்தா கூட தனக்கு தானே பெசிப்பன்னு தான் தோணுது. ஏன பெசுங்கர்த்து வெறும் என்னங்கள வெளி படுதர்துக்கு இல்லை நு எனக்கு தோணுது. பேசி என்னங்கள மாத்தவும் , உருவாக்கவும் சக்தி இருக்கு. நம்ம ரொம்ப பயப்ற இல்லை வருத்த படர ஒரு விஷயத்த பத்தி யார்டியாவ்து சொல்லிட்ட ஒரு relief கிடைக்குதே. அது நாலா தானோ என்னமோ, கேட்டதே பேசாதே positive a பேசு நு சொல்றாங்க. சேரி ஓவர் philosophy பேச மாட்டேன்.
ஓகே. இதோட முடிசுக்கரின். தமிழ் ல ஒரு கத எழுதலாம் நு இருக்கேன். படுச்சு எப்டி இருக்கு நு சொல்லுங்க. பாப்போம் bye .
